வீர வணக்கங்கள்...!!!

Monday, May 17, 2010 ·


கண்ணீரும்....செங்குருதியும் கொண்டு...
சகதி ஆகிப்போன மண்ணில்..
சரித்திரம் படைத்து சென்ற பேரழிவுகளின்...
ஓராண்டு நிறைவில்....


கனக்கும் நெஞ்சத்தோடும்,,
கலங்கும் விழிகளோடும்.,,
கண்ணீரை காணிக்கையாய்...
கண் மூடிச்சமர்ப்பிக்கின்றோம்..
காற்றோடு கலந்து போய்விட்ட..
கண்மணிகளுக்கும்...
எம் பெரு மக்காள்களுக்கும்..!

Post a Comment